தமிழ் நண்பர்கள் வலைத்தளத்தில் "சருகாய் ஒருத்தி" என்ற தலைப்பில் முதன் முறையாக ஒரு சிறுகதை எழுதி உள்ளேன்... அந்த சிறுகதை உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் புள்ளிகளை (ரைடிங்) அங்கே விட்டு செல்லுங்கள்....
ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் அந்த சிறு கதையில் வரும் கலைவாணி போல தான்... நிஜத்தை தொலைத்து விட்டு நிழலின் மடி தேடி அலைகிறோம்... நாகரிகம் எனும் பெயரில் நாற்றமெடுத்து திரிகிறோம்... என்னில் இருக்கும் அந்த குற்ற உணர்வின் குரலாய் தான் இந்த கலைவாணியை நினைக்கிறன்...

கருத்துகள்