தமிழ் நண்பர்கள் என்ற வலை தளத்தில் நடைபெறும் கவிதை போட்டிக்காக நான் எழுதிய கவிதையின் இணைப்பை இங்கே கொடுத்துள்ளேன்...
தோலின் நிறம் கருப்பாக உள்ள்ளதால் சில ஆண்களின் கேலிக்கு உள்ளாகும் சகோதரிகளின் மனக்குமுறாளாய் "வண்ணங்களை தொலைத்த வானவில்" என்ற தலைப்பில் நான் எழுதிய அந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் புள்ளிகளை(rating) அங்கே இட்டு செல்லுங்கள்... நன்றி...

கருத்துகள்
முகத்தைக் கண்டு ஆர்ப்பரிக்கும்
உங்களின் அகத்தில்.....
அப்புறப்படுத்துங்கள் அதை...
ஆராதிக்க சொல்லவில்லை எங்கள் அழகை...
அதை அசிங்கப்படுத்தி ஆனந்தம் காண முயலாதீர்கள்
These lines are awesome